• September 19, 2019
0 Comments

விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தில் பிரான்சிஸ் எழுதிய ” சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் ” என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன், அக்டோபர் 4ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தீபாவளி அன்று விஜய், கார்த்தி ஆகியோரின் படம் வெளியாவதாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுவதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *