• September 19, 2019
0 Comments

விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்கள். வரும் 19ந் தேதி இசை வெளியீடு நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *