• September 19, 2019
0 Comments

பிரபாஸ் நடிப்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான படம் சாஹோ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்திருக்கிறது.படத்தின் வெளியீட்டுக்கு பிறகு பிரபாசின் ரசிகர்களால் உலகளவில் இப்போது சாதனை படைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *