• September 19, 2019
0 Comments

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இணைய தொடரில் வைபவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சிக்சர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இணைய தொடரை இயக்க வெங்கட் பிரபு தயாராகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *