• September 19, 2019
0 Comments

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா நகரில் ஜனாதிபதி பிலிப் நியூசியின் விளையாட்டரங்கில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜனாதிபதியின் உரையைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  ஜனாதிபதி தனது உரையை முடித்ததும் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது. பின் அங்கு இருந்த பொதுமக்கள் வெளியேறியபொழுது நெரிசலில் பலர் கீழே விழுந்தனர் .இந்த கூட்டத்தில் 6 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .மேலும் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *