• September 18, 2019
0 Comments

இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண வாழ்க்கையில் இணையவிருக்கிறார் . திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவை இன்றைய தினம் 33 வயதான நாமல் ராஜபக்க்ஷ மணம் முடிக்கிறார் . தலைநகர் கொழும்பு கங்காராம மண்டபத்தில் நாமல் ராஜபக்ஷ மற்றும் லிமினி வீரசிங்க ஆகியோரின் திருமணம் நடைபெறுகின்ற நிலையில், திருமண வரவேற்பு நிகழ்வு வீரகெட்டியவிலுள்ள கால்டன் இல்லத்தில் நடை பெறுக்கின்றது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *