• September 18, 2019
0 Comments

இலங்கையில் அக்குரஸ்ஸ – தெனியாய சாலை மற்றும் கொழும்பு மோதரை, ராஜமல்வத்தை சந்தியில் இருந்து பன்சலை சந்தி வரையிலான சாலையில் அடுத்துவரும் சில நாட்களுக்கு போக்குவரத்து கட்டு படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். அதன்படி, கெட்டாபரு ராஜமஹா விகாரையின் பெரஹரா நடைபெறவிருப்பதால் அக்குரஸ்ஸ – தெனியாய சாலையில் இன்றும் நாளையும் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *