• September 18, 2019
0 Comments

இலங்கையில் கிண்ணியா மற்றும் மூதூர் காவல்துறை பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற இரண்டுபேர் நேற்று நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கிண்ணியா பைசல் நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மகரூப் நகரைச் சேர்ந்த 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *