• September 18, 2019
0 Comments

இலங்கை யாழ்ப்பாணம், கந்தர்மடம் பலாலி சாலையில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் நுழைந்து சுமார் 6 லட்சம் ரூபா மதிப்புள்ள அதிதிறனுடைய தொலைபேசிகளைத் திருடிச் சென்ற சம்பவத்தில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையைப் பயன்படுத்தப்பட்டது.தொலைபேசியின் எமி இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார். அவரை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *