• September 19, 2019
0 Comments

கடந்த பதினாறு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை என்றால் அது த்ரிஷா தான் , நயன்தாரா தான். இவர்கள் இன்றும் லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லப்படுகின்றனர். அப்படியிருக்க நயன்தாரா ஒரு முன்னணி நடிகர் நடிக்கவிருந்த படத்தில் ஒப்பந்தமானாராம் , அப்போது த்ரிஷா, நயன்தாரா இருவருக்குமே கொஞ்சம் மோதல் நிலவி வந்தது. அதை தொடர்ந்து அந்த முன்னணி நடிகர் இருந்த அறைக்கு த்ரிஷா செல்ல, பிறகு என்ன அடுத்த நாள் அந்த படத்தின் வாய்ப்பு த்ரிஷாவிற்கே கிடைத்துள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *