• September 18, 2019
0 Comments

செங்கோட்டை அருகே உள்ள வடகரை மதரஸா தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடந்த மாதம் 30-ந்தேதி அடவிநயினார் அணைக்கு சென்ற போது, அணையின் மேல் பகுதியில் அங்கிருந்த தடுப்பு கம்பியின் மீது ஏறி நின்று தனது செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளார். அந்த சமயத்தில், அவர் அணையின் மேலே இருந்து தண்ணீர் வழிந்துவிழும் பகுதியில் தவறி விழுந்தால் படுகாயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை வர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *