• September 18, 2019
0 Comments

இப்போது கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படத்தில் நடிகர் சூர்யா பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வாரமே பாக்கி உள்ளது. அப்படியிருக்க சமீபத்தில் ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடைய ‘சரவெடி’ என்கிற பட கதையை கே.வி.ஆனந்த்திடம் கூறியதாகவும், அதை திருடித்தான் காப்பான் படம் எடுத்துள்ளார் என்று நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார் .இந்த வழக்கின் விசாரணையின்போது இரண்டு பட கதைகளும் வேறு என லைகா நிறுவனம் வாதம் செய்திருந்தது . அந்த நபரை நான் பார்த்ததே கிடையாது , அடையாளம் தெரியாத நபர்களிடம் நான் கதை கேட்பதில்லை என கே.வி.ஆனந்த் சொல்லியிருக்கிறார் . இதையடுத்து ஜான் சார்லஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *