• September 18, 2019
0 Comments

இந்தியாவில் கடந்த 2016-ல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், டோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர். அந்த போட்டியை நினைவு கூர்ந்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டுள்ளார். எம்எஸ் டோனியுடனான முக்கியமா நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வை முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளன.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *