• September 19, 2019
0 Comments

விருதுநகர் அருகே உள்ள சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த சோலைராஜ் என்ற தொழிலாளி மத்திய சேனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவன், கணேசன், கருப்பசாமி ஆகியோர் அங்கு வந்து அவரிடம் உன் மகனை கண்டித்து வை என்று எச்சரித்தனர். இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட போது, ஆத்திரம் அடைந்த 3 பேரும் பீர்பாட்டிலால் சோலை ராஜை தாக்கினர். இதனால காயமடைந்த அவர், போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிவன், கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *