• September 19, 2019
0 Comments

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரவாரமாக செல்கிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் அனைவரது முகத்திலும் ஒரே புன்னகை தான். அவ்வாறு முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா வீட்டின் உறவினர்கள் எல்லாமே வந்துவிட்டார்கள். அடுத்து சேரனின் மகள் வீட்டிற்குள் வருகை தருகிறார் .அதன்படி வீட்டிற்குள் வந்த அவர் தனது தந்தையிடம் ஒரு நிபந்தனை போடுகிறார். 5 பேரிடம் பேசுங்கள் ஆனால் அந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களுடன் பேச மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார் .அதற்கு சேரன் என்ன பண்ண போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *