• September 19, 2019
0 Comments

மொசாம்பிக்கின் நம்புலா நகரில் ஜனாதிபதி பிலிப் நியூசியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்ற போது, ஜனாதிபதியின் உரையைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். இதனால் அரங்கம் நிரம்பி வழிந்தது. பொதுக்கூட்டம் நிறைவு பெற்றவுடன் விளையாட்டரங்கத்தில் இருந்தவர்கள், முண்டியடித்துக்கொண்டு வெளியே சென்ற போது, கடும் நெரிசல் ஏற்பட்டு, பலர் கீழே விழுந்து 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *