• September 19, 2019
0 Comments

2013ல் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்திற்கு வந்தவர் ஷாலு ஷம்மு. துணை நடிகையான இவர் அவ்வப்போது ஆண் தோழர்களுடன் அரவணைத்து கொண்டு நடனமாடும் காணொளியை அடிக்கடி பதிவேற்றம் செய்து வந்தார். இப்போது அவர் குட்டையான பாவடையில் கடற்கரையில் உலாவரும் காட்சியை பதிவிட்டுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *