• September 19, 2019
0 Comments

சீசன் 2 பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவரது பெயரைக் கேட்டாலே பலருக்கும் அவரது கவர்ச்சியான உடல் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைதளங்களில் அள்ளியிட்டு மப்பும் மந்தாரமுமாக இருக்கும் தன்னுடைய அங்கங்கள் தெரியும்படி செய்து ரசிகர்களை கிறங்கடித்து விடுவார் . இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. வயதான இரண்டு முதியவர்கள் தங்களது நட்பினை வெளிப்படுத்தும் காணொளிதான் அது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *