• September 18, 2019
0 Comments

பிகில் படத்துக்கு அடுத்தபடியாக மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார் . இந்த பட அறிவிப்பே விரைவாக வந்துவிட்டது என்ற நிலையில் படம் குறித்து வேறு விஷயங்கள் எதையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க தற்போது படம் குறித்து என்ன முக்கிய செய்தி என்றால் யூடியூபில் நாம் அன்றாடம் பார்த்து பழகிய பிரபலங்கள் தான் விஜய் 64வது படத்தில் நடிக்க போகிறார்களாம் . அவற்றிற்கான தேர்வுகள் இப்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *