• September 18, 2019
0 Comments

சீசன் 3 பிக்பாஸ் வீட்டிற்குள் மதுமிதா இருக்கும் போதும் சர்ச்சை தான், வெளியேறியதும் சர்ச்சை தான். மதுமிதா சமீபத்தில் ஒரு ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார் .அதில் அபிராமி ஒரு பாட்டிலை குழந்தையாக வைத்து செய்த லூட்டியை பகிரங்கமாக மதுமிதா வெளிப்படுத்தினார் . மேலும், அப்போது அபிராமி மிக மோசமாக நடந்துக்கொண்டதாகவும் குற்றம்சாட்டினர், இதை தொடர்ந்து அபிராமி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . அந்த புகைப்படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் பேசிய ஒரு வசனத்தை குறிப்பிட்டு பழிக்கு பழியாக விடையளித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *