• September 19, 2019
0 Comments

மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுவாதி தனது மகன் லித்திஷுடன் கடந்த 8-ந்தேதி தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பாததால், அவர்களை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்காததால், மீஞ்சூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல், மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தனவந்தி என்பவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பாததால், போலீசார் இதனை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *