• September 18, 2019
0 Comments

நடிகர் தனுஷ் தற்போது மும்முரமாக பல படங்களில் நடித்து கொண்டு வருகின்றார். அப்படியிருக்க அவரது நடிப்பில் தயாராகி வெளியீட்டிற்கு அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்கள் உள்ளன. இந்தநிலையில் தற்போது லண்டனில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து கொண்டு வருகின்றார். இந்த படத்தில் ஒரு சில ஹாலிவுட் பிரபலங்களும் நடிக்கவிருக்கின்றனர் , இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகின்றது. தற்போது இந்த படத்தில் அட்டக்கத்தி, கபாலி படங்களில் நடித்த கலையரசன் ஒரு பிரதானமான ரோலில் நடிக்கவிருப்பதாக சொல்லியிருக்கின்றனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *