• September 19, 2019
0 Comments

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் நடைபெற்ற 2 பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதிரடியாக சில விஷயங்கள் நிகழ்ந்துள்ளன . இந்த மூன்றாவது சீசனில் சரவணன் அறிவிப்பு இன்றி வெளியேறுவது, மதுமிதா தற்கொலை செய்தது என சில திகிலான சம்பவங்கள் நடைபெற்றிருந்தன . இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வரும் தகவல் என்னவென்றால் வீட்டிற்குள் நுழைந்த சாண்டியின் மனைவி கவினின் குடும்ப பிரச்சனையை கூறியதாகவும் அதை தெரிந்துகொண்ட அவர் வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *