• September 18, 2019
0 Comments

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பரவலாக பெய்தது. மேலும், திருத்தணியில் பெய்த மழையானது 17.3 செ.மீட்டர் ஆக பதிவாகி உள்ளது. இந்த திடீர் கனமழை காரணமாக திருத்தணி சாலையில் வெள்ளப்பெருக்கு ஓடியது. மேலும் அங்குள்ள ஆர்.கே .பேட்டை, தாமரைப்பாக்கம், பள்ளிப்பட்டு, ஜமீன் கொரட்டூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ததால், குளிர்ச்சியான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *