• September 18, 2019
0 Comments

முக்கிய டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒன்றுதான் அருந்ததி சீரியல் .இதில் தெய்வானையின் கணவன்,சண்முகத்தை தெய்வானையை ஏமாற்றி கல்யாணம் செய்துக் கொண்டு இருப்பவள் அருந்ததி பேய். என்னவோ,அவன் தெய்வானையிடம் பேசும்போது எல்லாம் அடுத்தவன் பொண்டாட்டி கூட பேசிகிட்டு இருக்கியே வெட்கமா இல்லைன்னு கேட்கிறாள். இப்படி இவளுக்கு பயந்து சண்முகமும், தெய்வானையும் பேசிக் கொள்வதே கிடையாது . பேசினாலே தெய்வானைக்கு சோதனை தந்து விடுகிறாள். அவளுக்கு பயங்கரமான சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறாள்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *