• September 18, 2019
0 Comments

இலங்கையில் நடைபெறும் வருடாந்தர சா்வதேச போரா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த போரா சமூகத்தினர், மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலையில், தற்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போரா மாநாட்டிற்காக 40 நாடுகளைச் சோ்ந்த 21 ஆயிரத்திற்கும் அதிகமான போரா சமூகத்தவா்கள், சமீபத்தில் இலங்கை வந்திருந்ததாக தெரியவந்துள்ளது . கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிலவும் இடம் மற்றும் வசதிகள் போதியளவு இல்லாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, எமிக்ரேஷன் அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *