• September 19, 2019
0 Comments

இலங்கையில் மொனராகலை மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில், நேற்று காலை பனிக்கட்டி மழை பெய்துள்ளது. சுமார் அரை மணிநேரத்துக்கு அதிகமான நேரம் இந்த பனிக்கட்டி மழை பெய்துள்ளது. மேலும் வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில், அதிக நேரம் ஐஸ் மழை பெய்த முதலாவது மழை இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *