• September 19, 2019
0 Comments

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட்-ஐ அறிமுகம் செய்தது.
ஐபேட் 10.2 இன்ச் சிறப்பம்சங்கள்:
– 10.2 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் மல்டி-டச் டிஸ்ப்ளே
– ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட்
– ஆப்பிள் பென்சில் வசதி (முதல் தலைமுறை மாடல்)
– 8 எம்.பி. கேமரா, f/2.4
– 1.2 எம்.பி. கேமரா, f/2.2
– வைபை, ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன்
– 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
– ஐபேட் ஒ.எஸ்.

புதிய ஐபேட் 10.2 இன்ச் 32 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 40,900 முதல் துவங்குகிறது. புதிய ஐபேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *