• September 19, 2019
0 Comments

செலரியின் அடிப்பகுதியை நீக்கிவிட்டு அலசி, தண்டு, இலையை மட்டும் பொடியாக நறுக்க வேண்டும். பின்னர், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ராஜ்மாவை ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து கொள்ள வேண்டும். வேக வைத்த ராஜ்மாவை மிக்சியில் போட்டு அதனுடன், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, முக்கால் கப் செலரி கீரை, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, பின் மீதமுள்ள செலரி இலைகளைத் தூவி, சுக்குத்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாற வேண்டும். இப்போது சத்தான செலரி சூப் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *