• September 18, 2019
0 Comments

ஆப்பிள் ஆர்கேட் சேவை இந்தியாவில் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதே தினத்தில் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளமும் அறிமுகமாகிறது. இதற்கான மாத கட்டணம் ரூ. 99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இவற்றில் சில கேம் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *