• September 18, 2019
0 Comments

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறம் வந்தவுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு ஊறவைத்த அவலை சேர்த்து வதக்க வேண்டும். பின், பால் ஊற்றி வேகவிட வேண்டும். கொதித்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்க வேண்டும். இப்போது சுவையான அவல் பாயசம் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *