• September 18, 2019
0 Comments

சீசன் 3 பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் மிகுந்த பரபரப்பை உருவாக்கி கொண்டு வருகின்றது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து போகின்றனர். அந்த விதத்தில் சமீபத்தில் முகேன் மற்றும் லொஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். மேலும் லொஸ்லியாவின் அப்பா வந்தது பார்ப்பவர்கள் எல்லாவரையும் நெகிழ செய்தது . இந்தவேளையில் தற்போது வனிதாவின் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வர, வீடே ஆரவாரத்தில் களை கட்டியுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *