• September 18, 2019
0 Comments

வெறும் கடாயில் ஓட்ஸை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் நட்ஸை வறுத்து உடைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிட வேண்டும். பின்பு வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறி இறக்க வேண்டும். சிறிது ஆறியதும் பழத்துண்டுகள், பாதி நட்ஸ் கலவை, தேன் சேர்த்து கலந்து மீதியுள்ள நட்ஸை கொண்டு அலங்கரித்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான ஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *