• September 19, 2019
0 Comments

தமிழ் திரையுலகில் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்து பரபரப்பாக இருந்து வருக்கிறார். கடந்த சில தினங்களாகவும் அவர் நடித்த படங்களின் காணொளிகள் வெளியாகிய வண்ணம் உள்ளன . இப்போது ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 100 % காதல் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 13ம் தேதி அதாவது நாளை மாலை 6 மணியளவில் வெளியிடப்பட இருக்கிறது. அதனை சூரறைப்போற்று படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் தான் வெளியீடு செய்யவுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *