• September 19, 2019
0 Comments

சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசினை தண்ணீரில் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பாலை காய்ச்சி நன்கு குளிர வைத்து, அதில் சர்க்கரை, நன்னாரி சர்பத், சப்ஜா விதை மற்றும் பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு தேவையான சர்க்கரை சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்து குடிக்க வேண்டும். இப்போது சுவையான பால் சர்பத் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *