• September 19, 2019
0 Comments

*ஆஷஸ் தொடருக்கான ஆடுகளங்கள் திருப்தி அளிக்கவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் பிட்ச் அமைக்க தவறியது ஏமாற்றமளிக்கிறது என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

* ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் இங்கிலாந்திடம் தோற்றதை இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அந்த நினைவு எங்களை வாட்டுகிறது என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

* டி20 போட்டிகளில் கிறிஸ் கேல் அடித்த 22வது சதம் இது. அடுத்த இடத்தில் உள்ள மைக்கேல் கிளிஞ்சர் 8 சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், லூக் ரைட், பிரெண்டன் மெக்கல்லம் தலா 7 சதம் விளாசி 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *