• September 19, 2019
0 Comments

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னணி வீரர்கள் விலகி உள்ளனர். அதனால் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக லாகிரு திரிமன்னே மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளனர்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *