• September 19, 2019
0 Comments

இந்தோனேசியாவில் யாரையும் அற்புதப்படுத்தும் மரணக்கிணறு சாகசத்தை 20 வயது பெண் ஒருவர் துணிச்சலுடன் செய்து கொண்டு வருகின்றார். டக்கேன்கோன் என்கிற இடத்தில் நடந்த வேடிக்கை நிகழ்ச்சியில் 10 மீட்டர் உயரம் கொண்ட உருண்டை வடிவிலான மரணக் கிணற்றில் தலையில் ஹெல்மெட் அணியாமல் தேவி அப்ரிலியானி என்கிற பெண் இந்த சாகசத்தினை செய்து வருகின்றார். அவர் தலையில் ஹிஜாப் வகை துணி ஒன்றை மட்டும் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வட்டமிட்டு சாகசம் செய்கிறார். சென்ற 3 வருடங்களாக இந்த சாகசத்தை செய்துவருவதாக சொல்லும் அவர், தற்போது மரணக்கிணற்றில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *