• October 19, 2019
0 Comments

இப்போது டிஜிட்டல் மயமான உலகில், விபசார தொழிலும் ஆன்லைன் வடிவமெடுத்து போலீஸாருக்குப் பெரும் தலைவலியாக மாறி போயிருக்கிறது . “விபசார விளம்பரங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஆனாலும், வெவ்வேறு ‘டொமைன்’ பெயர்களில், அவை மீண்டும் முளைத்து விடுகின்றன” என்று விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகிறார்கள்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *