• September 19, 2019
0 Comments

முக்கிய விவாதத்தின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, ஆட்டோமொபைல் துறையையே புரட்டிப்போடுமளவுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறதா என்று பார்த்தால், எதிர்மறையான தகவலே கிடைத்து கொண்டு வருகிறது . கடந்த சில வருடங்களாக இந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருவதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *