• September 19, 2019
0 Comments

சீசன் 3 பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துகொண்டு இருக்கிறார்கள் . அவ்வாறு முகென், லாஸ்லியா குடும்பத்தினரை தொடர்ந்து தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை வீட்டிற்குள் நுழைந்துள்ளனர் . அப்போது குடும்பத்தை பார்த்ததும் தர்ஷன் சற்று பரபரப்பானார் . பிறகு அவரது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சாண்டி சொல்ல பின் கேக் வெட்டி தர்ஷனின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றனர். காலையில் வெளியாகியுள்ள இந்த புரொமோ அனைவரது முகத்திலும் புத்துணர்வை உருவாக்கியுள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *