• September 19, 2019
0 Comments

இப்போது வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகர் மயில்சாமி. கன்னி ராசி படத்தில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த நெஞ்முண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் வரை நிறைய படங்களில் அவர் நடித்துள்ளார். அவ்வாறு ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜித், விஜய், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் என பலருடன் நடித்துள்ளார். அதே சமயத்தில் தீவிர அரசியிலிலும் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரின் மகன் அன்பு மயில்சாமி, திரிபுரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவருக்கு நேற்று திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *