• September 18, 2019
0 Comments

இலங்கையில் வவுனியா மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்திருந்த தகவலையடுத்து போலீசார் நேற்று தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை இந்த தகவல் கிடைத்திருந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்கு மோப்பநாய் சகிதம் வருகைதந்த வவுனியா போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதனால் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் , பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருகின்றனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *