• September 19, 2019
0 Comments

இலங்கை கொழும்பு – கண்டி சாலையின் உதுவந்கந்த பிரதேசத்தில் நடைபெற்ற வாகன விபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் .இந்த விபத்து நேற்று அதிகாலை நடைபெற்றுள்ளது.
ண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த லாரியொன்றும் மாவனல்லை காவல் நிலையத்திற்கு சொந்தமான சிறியரக வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தின் போது 3 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு காவல் அதிகாரி பலியாகியுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *