• September 19, 2019
0 Comments

இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் போலீசார் கூறியுள்ளனர் .பிரத்யேக தேவையுடைய ராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காரணமாக கொழும்பு, காலிமுகத்திடல் சாலையின் லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *