• September 19, 2019
0 Comments

இலங்கையில் உபயோகத்திற்கு பயன்படாத தேயிலை கழிவுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபரிடம் இருந்து சட்டவிரோதமாக 18 ஆயிரம் கிலோ கிராம் தேயிலை கழிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .அவ்வாறு வெலம்பொட பிரதேசத்தில் வைத்து இந்த நபரை கைது செய்துள்ளனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *