• September 19, 2019
0 Comments

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கணேஷ் நாயக். இவர் அக்கட்சியில் 1999-ம் ஆண்டு முதல் அங்கம் வகித்துவந்தார். இந்நிலையில், கணேஷ் நாயக் நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நவி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாநில முதல்மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் தலைமையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *