• September 19, 2019
0 Comments

பிக்பாஸ் வீட்டுக்குள் நேற்று லாஸ்லியாவின் குடும்பத்தினர்வந்திருக்கின்றனர். உள்ளே அவரது அப்பா வந்ததும் லாஸ்லியா ஓடிச்சென்று கட்டிப்பிடித்தார். லாஸ்லியாவிடம் பேசிய அவர் “நீ என்ன சொல்லிட்டு வந்த.. கேம் ஷோனு தானே சொன்ன. காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன்.. கேமாக மட்டும் விளையாடிட்டு வா. ஊரில் மானம் தான் முக்கியம். இதெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா” என கடும் கோபத்துடன் கூறினார். அப்போது லாஸ்லியா அவரை அப்பா என கூறி கட்டிபிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *