• September 19, 2019
0 Comments

நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவரின் சினிமா பயணம் 60 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், வெளியிலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் அவர் கட்சி சார்பாக அந்த நிகழ்வை மக்கள் நீதி மய்யம் படிப்பகத்தில் பயிலும் மாணவர்கள், மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *