• September 19, 2019
0 Comments

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ஜிப்ஸி. நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கைக்குழு இப்படத்தை பார்த்துவிட்டு அனுமதி வழங்க மறுத்துள்ளனர். காரணம் வெனில் படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகளும், உத்திர பிரதேஷ் முதல்வரை கேலி செய்யும் விதமாகவும் காட்சிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. சம்மந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் வழங்கமுடியும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *